fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2023 10:42

இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டம்

இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி தகாஃபுமி கடோனோ இத் தகவலை தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸிடம் தகவல் வெளியிட்ட அவர், அடுத்த 4 ஆண்டுகளுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலதிக நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2023 10:42

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44