fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மரக்கறிகளின் விலையில் பாரிய அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2023 12:05

மரக்கறிகளின் விலையில் பாரிய அதிகரிப்பு

இந்நாட்களில் சந்தையில் மரக்கறிகளின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. மலைநாட்டு மரக்கறி செய்கையாளர்கள் கருத்து வெளியிடுகையில் மரக்கறிகளின் விலை இவ்வாறு அதிகரித்த போதிலும் தமக்கு உரிய விலை கிடைப்பதில்லையென குறிப்பிடுகின்றனர்.

மேல் நாட்டு மற்றும் கீழ் நாட்டு மரக்கறிகளின் விலை இந் நாட்களில் அதிகரித்துள்ளதோடு மழை காரணமாக மரக்கறி செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பே இவ்வாறு விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மலைநாட்டு மரக்கறி விவசாயிகள் இடைத்தரகர்களின் செயற்பாடே விலை அதிகரிப்புக்கு காரணம் என சுட்டிக்காட்டுகின்றனர். வெலிமடைஇ ஊவ பரணகம,கெப்பட்டிப்பொல, பொரலந்த ஆகிய பகுதிகளின் விவசாயிகள் தமது அறுவடையை விற்பனை செய்வதற்காக கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தருகின்றனர். மரக்கறிகள் விலை அதிகரித்துள்ளதாக கூறிய போதிலும் தமது அறுவடைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லையென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2023 12:05

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44