காஸா இலக்குகள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கப்படவுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டையை 4 நாட்களுக்கு நிறுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக ஹமாஸால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.