இலங்கை கிரிக்கட் நெருக்கடி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
Related Articles
இலங்கை கிரிக்கட் நெருக்கடி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யவுள்ளார்.
கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளியாகியுள்ள உண்மைகள், கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் தனக்கு எதிரான கொலை மிரட்டல்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அமைச்சர் முறைப்பாடு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன