அரச பாடசாலைகளிற்கான அடுத்த வருடத்திற்கான முதல் தவணை திகதி குறித்த அறிவிப்பு
Related Articles
அரச பாடசாலைகளின் 2024 இற்கான முதல் தவணை ஆரம்ப திகதி அறிவிக்கப்பட்டுள்ளது
2024 ஆம் ஆண்டுக்கான புதிய முதல் பாடசாலை தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.