fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கந்தானை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2023 15:27

கந்தானை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் கைது

கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கந்தானை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் தொம்பே, உடுகம்பொல மற்றும் கிரிவத்துடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

கைதானவர்களிடம் இருந்து ரீ – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 57 தோட்டாக்கள், கையடக்க தொலைபேசி மற்றும் வேன் ரக வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2023 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க