மண்சரிவு மற்றும் மரம் முறிந்தமை காரணமாக தடைப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு தற்போது எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதுடன் சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.