பல அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளை திருத்தும் வர்த்தமானி வெளியீடு
Related Articles
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளை திருத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி மூலம், அரச பெருந்தோட்ட முயற்சிகள் மறுசீரமைப்புக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய சிறிய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து பல அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் பணிகள் திருத்தப்பட்டுள்ளன.