கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சொகுசு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.