ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி
Related Articles
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 318.92 ஆகவும் விற்பனை விலை 329.54 ரூபாவாகவும் காணப்பட்டது.