இந்நாட்டு தனியார் கடன் வழங்குநர்களின் முன்மொழிவு
Related Articles
12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள தனியார் கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அதிகாரிகளிடம் முன்மொழிவை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இதற்கு புதிய பிணைமுறி பத்திரம் ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பொருளாதாரம் ஏதேனும் நெருக்கடியை எதிர்கொண்டால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு புதிய பத்திரம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.