30இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Related Articles
பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றின் சுமார் 30இற்கும் அதிகமான மாணவர்கள்
திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு விஷமடைந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.