தனுஷ்க குணதிலக இலங்கை வந்தடைந்தார்
Related Articles
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக நேற்று நள்ளிரவு இலங்கை வந்தடைந்தார்.
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் அவர் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சுமார் ஒரு வருடங்களுக்கு பின்னர் தனுஷ்க குணதிலக தாயகம் திரும்பியுள்ளார்.