fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

30 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2023 09:45

30 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

கொக்கேய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 4 கிலோ நிறையுடைய கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் 30 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2023 09:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க