அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 313.93 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 326.28 ஆகவும் குறைந்துள்ளது.