வறண்ட பிரதேசத்தில் பரவும் கொடிய தோல் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை

வறண்ட பிரதேசத்தில் பரவும் கொடிய தோல் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை

🕔14:48, 29.செப் 2023

இந்நாட்டின் வறண்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வெலிமஸ்ஸ என்ற ஒட்டுண்ணி பூச்சியினால் பரவும் கொடிய தோல் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் பொதுவாக ஹசலக்க மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் காணப்படும் இந்த பூச்சி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனங்காணப்படலாம். இரவு மற்றும் மாலை நேரங்களில்

Read Full Article
முல்லைத்தீவு நீதிபதி இராஜினாமா

முல்லைத்தீவு நீதிபதி இராஜினாமா

🕔14:39, 29.செப் 2023

முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 23ஆம் திகதி அவர் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் பதவி விலக தீர்மானித்துள்ளதாக குறித்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற பல முக்கிய

Read Full Article
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை

🕔14:23, 29.செப் 2023

நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, அனல் மின்சாரத்தை பெறுவதற்கு செலவிடப்படும் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனவரி மாத மின் கட்டணத்தை ஒக்டோபர் மாதமே திருத்தியமைக்க கோரிக்கை விடுத்ததாக மின்சார சபையின் பொது முகாமையாளர்​ நரேந்திர

Read Full Article
காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து உடைப்பு

காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து உடைப்பு

🕔13:25, 29.செப் 2023

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் தனியார்  காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக, மருதங்கேணி பொலிஸில்  காணி உரிமையாளர்  முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாடு செய்ததை அறிந்த மதுபோதையில் இருந்த நபர், நேற்று இரவு காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கே

Read Full Article
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்- மஹிந்த ராஜபக்ச

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்- மஹிந்த ராஜபக்ச

🕔13:04, 29.செப் 2023

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அதன் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்குலேவே விமலனா மகாநாயக்க தேரரை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக் கொள்வதற்கான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு

Read Full Article
அதிவேகத்துடன் பயணித்த கார் கவிழ்ந்து விபத்து

அதிவேகத்துடன் பயணித்த கார் கவிழ்ந்து விபத்து

🕔12:58, 29.செப் 2023

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த கார் ஒன்று ஹட்டன் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (29) அதிகாலை 1 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிவேகமாக பயணித்த கார் கனமழை காரணமாக  வழுக்கிச் சென்று வீதிக்கு அருகில் உள்ள மண் மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்து

Read Full Article
IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு – செஹான் சேமசிங்க

IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு – செஹான் சேமசிங்க

🕔12:04, 29.செப் 2023

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு

Read Full Article
சில பகுதிகளுக்கு  விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு

சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு

🕔11:47, 29.செப் 2023

நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்க நீர்ப்பாசன திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் களுகங்கையின் குடா கங்கை பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் அடுத்த 24 மணிநேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரத்தினபுரி எலபாத பிரதேச செயலகப் பிரிவின்

Read Full Article
ஒக்டோபர் 01ஆம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட சிறுவர்களுக்கு இலவச வாய்ப்பு

ஒக்டோபர் 01ஆம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட சிறுவர்களுக்கு இலவச வாய்ப்பு

🕔11:32, 29.செப் 2023

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 8.30 மணி

Read Full Article
தொடரும் மழையுடனான  வானிலை

தொடரும் மழையுடனான வானிலை

🕔11:07, 29.செப் 2023

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, இன்று (29) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை

Read Full Article