fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை ரூபாவின் பெறுமதி நிலவரம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2023 15:52

இலங்கை ரூபாவின் பெறுமதி நிலவரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 317.48 ஆகவும் விற்பனை விலை 329.81 ரூபாவாகவும் காணப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2023 15:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க