ஸ்பெயினில் தக்காளி திருவிழா

ஸ்பெயினில் தக்காளி திருவிழா

🕔16:37, 31.ஆக 2023

பெயினின் கிழக்கு நகரமான புனோலில் ஆண்டுதோறும் “டொமடினா” என்கிற தக்காளி திருவிழா நடைபெறுகிறது. அதாவது, ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை தூக்கி எறிந்து விளையாடும் திருவிழாதான் அது. இதற்காக சுமார் 120 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். தக்காளி

Read Full Article
33 வயதில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு  உயிர்நீத்த youtube பிரபலம்

33 வயதில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர்நீத்த youtube பிரபலம்

🕔16:31, 31.ஆக 2023

பிட்னஸ், பேஷன், டிராவல் குறித்த தகவலை வெளியிட்டு பெண் இன்புளூயன்சராக திகழ்ந்தவர் பிரேசில் நாட்டின் லரிசா போர்கேஸ். இவரை சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 33 வயதில் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, அவரது குடும்பம்

Read Full Article
சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்

🕔16:08, 31.ஆக 2023

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் திகதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல் ஆகும். இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார். அதிபர்

Read Full Article
தென்னாப்பிரிக்காவில் ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து

தென்னாப்பிரிக்காவில் ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து

🕔15:49, 31.ஆக 2023

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள  ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 64 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக கருகி உயிரிழந்துள்ளனர். 43 பேர் காயம் அடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் ஒரு காலத்தில் பரபரப்பாக செயல்பட்ட கட்டிடமாக இருந்து வந்துள்ளது. தற்போது குற்றச்செயல் புரியும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது.

Read Full Article
தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதன சந்தைக் கழகங்கள்’ நிறுவும் நிகழ்வு

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதன சந்தைக் கழகங்கள்’ நிறுவும் நிகழ்வு

🕔15:39, 31.ஆக 2023

பாடசாலை மாணவர்களின் நிதி அறிவை அதிகரிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதன சந்தைக் கழகங்கள்’ நிறுவும் நிகழ்ச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்டி நுகவெல மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 31) ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அடுத்த வருடம்

Read Full Article
தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக இளைஞர் யுவதிகள்

தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக இளைஞர் யுவதிகள்

🕔15:20, 31.ஆக 2023

தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகளும் இடம்பிடித்துள்ளனர். ஆகஸ்ட் 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலை 8 மணிவரை குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக நடனமாடியுள்ளனர். ஹட்டன், டன்பார் மைதானத்தில் இந்த

Read Full Article
கைத்தொழில் கண்காட்சி நாளை யாழில் ஆரம்பம்

கைத்தொழில் கண்காட்சி நாளை யாழில் ஆரம்பம்

🕔15:09, 31.ஆக 2023

கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு

Read Full Article
பயணத் தடையை மீறி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட நபர் மும்பையில் தரையிறங்கிய பின் நாடு கடத்தப்பட்டார்

பயணத் தடையை மீறி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட நபர் மும்பையில் தரையிறங்கிய பின் நாடு கடத்தப்பட்டார்

🕔14:43, 31.ஆக 2023

நீதிமன்ற உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடையையும் மீறி நாட்டை விட்டு தப்பியோடிய நபர் ஒருவர் விமானத்தில் தடுத்து வைக்கப்பட்டு மும்பையில் தரையிறங்கிய பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபரை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், செவ்வாய்கிழமை (29) இரவு

Read Full Article
இறக்குமதி தடைக்கு மத்தியில் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6900 வாகனங்கள் நாட்டிற்கு

இறக்குமதி தடைக்கு மத்தியில் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6900 வாகனங்கள் நாட்டிற்கு

🕔14:05, 31.ஆக 2023

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர், விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6,900 வாகனங்களை இலங்கைக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று (30) மாலை யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read Full Article
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

🕔13:48, 31.ஆக 2023

வழக்கொன்றில் ஆஜராகாமையினால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட வழக்கில் ஆஜராகாமையினால் மூவருக்கு எதிராகவும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்

Read Full Article