லிட்ரோவிடமிருந்து 1.5 பில்லியன் ரூபா திறைசேரிக்கு
Related Articles
லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபா தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு பெற்றுக்கொடுப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.