இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தினசரி நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விலை இன்று (17) அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 313.29 ஆகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.