நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (13) இலங்கை வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கொள்வனவு வீதம் அமெரிக்க டொலருக்கு ரூ. 305.58 முதல் 307.53 ஆகவும், விற்பனை விலை ரூ. 320.61 முதல் 322 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் அமெரிக்க டொலர் கொள்வனவு விகிதங்கள் ரூ. 305.83 முதல் 306.59 ஆகவும், விற்பனை விலை ரூ. 319
ஆகவும் உள்ளன.
சம்பத் வங்கியில் ஒரு அமெரிக்க டொலருக்கு வாங்கும் விலை ரூ. 305 முதல் ரூ. 307 மற்றும் விற்பனை விலை ரூ. 320ல் இருந்து 322 ஆகவும் பதிவாகியுள்ளது