அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களுக்கு தடை உத்தரவு
Related Articles
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களைத் தடுத்து உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வணக்கத்திற்குரிய புத்கோட்டே சுமணச்சந்திர தேரர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.