பொலிஸ் ஆணையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். காலி கராபிட்டிய பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
எனினும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.