இலங்கைக்கு எதிரான உலக கிண்ணத் தகுதி சுற்று கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்
Related Articles
இலங்கைக்கு எதிரான உலக கிண்ணத் தகுதி சுற்று கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது.
இதன்படி அந்த அணி முதலில் களத்தடுப்பை தொிவு செய்துள்ள, நிலையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
சிம்பாப்பேயின் புலாவயோவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.