டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது
Related Articles
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 315 மற்றும் விற்பனை விலை ரூ. 335 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் அமெரிக்க டொலர்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை வங்கி – ரூ. 315.00 – ரூ. 335.00
மக்கள் வங்கி – ரூ. 313.46 – ரூ. 328.20
சம்பத் வங்கி – ரூ. 311.28 – ரூ. 328.00
ஹட்டன் நஷனல் வங்கி (HNB) – ரூ. – ரூ. 313.00 – ரூ. 330.00
என்.டி.பி. (NDB) – ரூ. 307.00 – ரூ. 327.00