இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புரட்சிகர பல மாற்றங்களை செய்து தனக்கான அடையாளத்தை நிலைபெற செய்த அன்னை தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீனதொலைக்காட்சி நிறுவனத்தின் 44வது வருட பூர்த்தி விழா இன்றைய தினமாகும் .
1979ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு அரச ஊடகமாக தமது பணியை ஆரம்பித்தது.
அன்றிலிருந்து பல்வேறு நிகழ்ச்சி படைப்புக்கள், செய்தி தொகுப்புக்கள் மூலம் மக்களுக்கு மகத்தான சேவையினை ஆற்றிவருகிறது.