கொழும்பு தேசிய வைத்தியசாலை கூரையில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலை கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு

🕔16:19, 29.ஜூன் 2023

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு(கோபா) கூட்டத்தின் போது, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும்

Read Full Article
மக்களுக்கு பாரிய சிரமத்தை ஏற்படுத்தி வந்த யானை பிடிபட்டது

மக்களுக்கு பாரிய சிரமத்தை ஏற்படுத்தி வந்த யானை பிடிபட்டது

🕔16:07, 29.ஜூன் 2023

சிகிரியா மற்றும் சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்து வந்த காட்டு யானை கடும் முயற்சியின் பின்னர் பிடிக்கப்பட்டது. அனுராதபுரம் பண்டுலகம கால்நடை வைத்திய பிரிவு, கிரிதலே கால்நடை வைத்திய பிரிவு, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் காட்டு யானைகளை பிடிக்கும் சிறப்பு பிரிவு மற்றும் சிகிரியா வனவிலங்கு உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட கடும்

Read Full Article
கண்டி நகரில் நாளைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டம்

கண்டி நகரில் நாளைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டம்

🕔15:45, 29.ஜூன் 2023

கண்டி நகரில் நாளைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளது. 12 வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வு கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு கண்டி நகரில் நாளை முற்பகல் 9.30 முதல் மதியம் 12 மணிவரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட

Read Full Article
ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்கள் கைது

ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்கள் கைது

🕔15:32, 29.ஜூன் 2023

மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்களும் இரண்டு பாகிஸ்தானியர்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாலைத்தீவுக்கு அருகில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து ஜூன் 22 அன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்

Read Full Article
ஹோமாகம விபத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு

ஹோமாகம விபத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு

🕔15:14, 29.ஜூன் 2023

கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹோமாகம, மகும்புர பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸுடன் மோதியதில் ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாணந்துறையைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். அவரது உடல் பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி

Read Full Article
தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது

தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது

🕔14:58, 29.ஜூன் 2023

கொழும்பு – செட்டியார் தெரு நிலவரங்களின் படி இன்று 22 கரட் ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று (29) 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 146,000 முதல் 148,000 ரூபா வரையிலும், 24 கரட் தங்கம்

Read Full Article
மதபோதகரால் மாணவி துஷ்பிரயோகம்

மதபோதகரால் மாணவி துஷ்பிரயோகம்

🕔13:34, 29.ஜூன் 2023

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாரவில பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாரவில பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரையே அப்பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read Full Article
மருந்தியல் பேராசிரியர் இன்றியே நாட்டின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் செயற்பட்டது-சிரேஷ்ட வைத்தியர் ஆலோசகர்

மருந்தியல் பேராசிரியர் இன்றியே நாட்டின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் செயற்பட்டது-சிரேஷ்ட வைத்தியர் ஆலோசகர்

🕔13:18, 29.ஜூன் 2023

கடந்த சில மாதங்களாக முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் வழிகாட்டலை வழங்குவதற்கு மருந்தியல் பேராசிரியர் இன்றியே நாட்டின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் செயற்பட்டதாக சிரேஷ்ட வைத்தியர் ஆலோசகர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA), பொது சுகாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது, ​​ஒவ்வொரு மருத்துவத் துறையிலும் பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் நிபுணத்துவம்

Read Full Article
விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்

விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்

🕔13:05, 29.ஜூன் 2023

விபத்தில் காயமடைந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன், புத்தளம் – முந்தல் 107 ஆம் கட்டை பகுதியில் மரமொன்றில் மோதி இன்று(29) காலை விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் வேனில் பயணித்த மேலும் மூவர் இந்த விபத்தில்

Read Full Article
இலங்கை மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கி

இலங்கை மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கி

🕔12:57, 29.ஜூன் 2023

சமுர்த்தி வங்கிகளும் இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும். நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இம்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான விதிமுறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை திட்டமிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் இடையில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். “அஸ்வெசும” நலத்திட்டங்கள் மூலம் குறைந்த

Read Full Article