அரசியலமைப்பு பேரவை
Related Articles
அரசியலமைப்பு பேரவை நாளை (25) பிற்பகல் 12.30 மணிக்கு கூடவுள்ளது.
அரசியலமைப்பு பேரவை நேற்று (23) கூடிய நிலையில்,கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரை தேர்தல் ஆணையம் நியமிக்கப்படவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவடையாத வேளையில் தேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்றக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கமாக இருக்க வேண்டும் என சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.