fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுங்கச் சரக்குகளை அகற்றுவதில் இடையூறு

ITN News Editor
By ITN News Editor மே 11, 2023 12:44

சுங்கச் சரக்குகளை அகற்றுவதில் இடையூறு

இன்று காலை பல கிடங்குகளில் சுங்கச் சரக்குகளை அகற்றுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இலங்கை சுங்கப் பிரிவினர் பணிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டமையே இந்த பிரச்சினைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2023 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க