fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய பாரம்பரிய கட்டிலுக்கு அமெரிக்காவில் மவுசு

ITN News Editor
By ITN News Editor மே 11, 2023 12:04

இந்திய பாரம்பரிய கட்டிலுக்கு அமெரிக்காவில் மவுசு

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றுக்கு திடீரென மவுசு வந்துவிடும். அந்த வகையில் அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய கட்டிலின் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக அங்குள்ள இ-காமர்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் பாரம்பரிய இந்திய கட்டில் என பெயரிடப்பட்ட கட்டிலின் படங்கள் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 75க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

ITN News Editor
By ITN News Editor மே 11, 2023 12:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க