fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ITN News Editor
By ITN News Editor மே 9, 2023 12:06

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் பைசாபாத்தில் இருந்து தென் கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவானது.

120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.  நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 9, 2023 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க