fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிஷான் மதுஷ்கவின் முதலாவது இரட்டை சதம் பதிவு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 27, 2023 12:29

நிஷான் மதுஷ்கவின் முதலாவது இரட்டை சதம் பதிவு

காலியில் இடம்பெறும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் 4வது நாளான இன்று  தமது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும்  இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

தற்போது வரை  202 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 27, 2023 12:29

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க