fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

7 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 27, 2023 09:43

7 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நேற்றைய தினம் மாத்தறை திக்வெல்ல பகுதியில் சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குளிரூட்டியின் பின்புறத்தில் பென்சில் ஒன்று விழுந்தமையை தொடர்ந்து அதனை எடுப்பதற்காக சென்ற வேளையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

7 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 27, 2023 09:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க