fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிவேக வீதிகளின் கட்டண திருத்தம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 27, 2023 09:24

அதிவேக வீதிகளின் கட்டண திருத்தம்

அதிவேக வீதிகளின் கட்டணத்தை திருத்தம் செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள் மற்றும் 06 சக்கரங்களைக் கொண்ட இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 27, 2023 09:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க