இனி ஒரே whatsapp கணக்கை நான்கு கைப்பேசிகளில் பயன்படுத்தும் வாய்ப்பு
Related Articles
whatsapp பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.
இனி தங்கள் கைபேசியில் உள்ள whatsapp கணக்கினை 4 கைப்பேசிகளில் திறக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்