மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Related Articles
பலாங்கொடை, கொடகும்புர பிரதேசத்தில் நேற்று (24) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் தாக்கத்துக்கு உள்ளாகி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.