fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2023 12:52

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த இரு தினங்களை விட ஒரு பவுன் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தங்கத்தின் விலை
தங்க அவுன்ஸ் – ரூ.644,546.00
24 காரட் 1 கிராம் – ரூ.22,740.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.181,900.00
22 காரட் 1 கிராம் – ரூ.20,850.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.166,800.00
21 காரட் 1 கிராம் – ரூ.19,900.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.159,200.00

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2023 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க