பல நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்பு கருதி சீனாவின் Tik tok செயலிக்கு தடை விதித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அவுஸ்ரேலியா அரசும் உளவுத்துறை நிறுவனங்களின் அறிவுறுத்தல் படி Tik tok செயலிக்கு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் Anthony Albanese கூறுகையில், Tik tok செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து கிடைக்கப்பெற்ற அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.