இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பஸ்களுக்கான குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.