பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், சந்தைகள், நடமாடும் வர்த்தகர்கள் உள்ளடங்கலாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.