ஆனையிறவு வணிக சுற்றுலா மைய முதலாம் கட்டப் பணிகள் நிறைவுபெற்று அங்கு நிறுவப்பட்ட சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

ஆனையிறவில் 27 அடி உயர நடராஜர் சிலை
படிக்க 0 நிமிடங்கள்