பொல்துவ சந்திக்கு அருகில் இன்று (மார்ச் 08) காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றத்திற்கான பிரதான வீதி தடைப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு , உரிமைகளுக்கு குரல் கொடுக்க பெண்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.