பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வில் இன்று பஞ்சரதபவனி இடம்பெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் உற்சவத்தில் பங்கேற்றுள்ளனர்.
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சரதபவனி
படிக்க 0 நிமிடங்கள்