சிறந்த கால்பந்து வீரருக்கான விருது மெஸ்ஸி வசம்
Related Articles
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கல் நிகழ்வுகள் பாரிஸில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.