ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை ஒரு வார காலத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழகத்தின் உப வார்டன், மற்றும் அவரது தாயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.