மதியம் 12 மணி முதல் கவனயீர்ப்பு போராட்டம்
Related Articles
எண்ணெய் / மின்சாரம் / துறைமுகம் / வங்கிகள் உட்பட பல அத்தியாவசிய சேவைகளில் உள்ள பல தொழிற்சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளன.
அதன்படி இன்று மதியம் 12 மணி தொடக்கம் 1 மணிவரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
புதிய வரிக் கொள்கை திருத்தப்படாவிட்டால் மார்ச் 1ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.