1000 ரூபா கொடுப்பனவு
Related Articles
முன்பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு தலா ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்தார்.