இன்று முதல் மின்வெட்டு இல்லை
Related Articles
இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தபட மாட்டாதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.