10 மணிநேர நீர் வெட்டு
Related Articles
இன்று இரவு 08.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம ஆகிய பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.