முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை
Related Articles
பண்டிகைக் காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் அடுத்த வாரத்திற்குள் முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என , வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.